News December 20, 2025
வேலூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

வேலூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 21, 2025
வேலூர்: கஞ்சா வழக்கில் கைதானவர் உயிரிழப்பு!

குடியாத்தம் தாலுகா போலீசார் கடந்த மாதம் 26-ந் தேதி கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்த கண்ணையன் (65) என்பவரை கஞ்சா செடி வளர்த்ததற்காக கைது செய்தனர். பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு கண்ணையனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின், சொந்த ஊரான கொட்டமிட்டா கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

வேலூர்: 27 கிலோ குட்காவை கடத்திய இளைஞர்கள்!

வேலூர் அடுத்த வெட்டுவானம் பகுதியில் பள்ளிகொண்டா போலீசார் நேற்று (டிச.20) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 27 கிலோ குட்கா பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட சுஹேல் (28), தஹணுன் (22), ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.