News January 15, 2026

வேலூர் மக்களே.. இனி டிரைவிங் கிளாஸ் இலவசம்!

image

வேலூரில் வசிப்பவர்கள், தமிழக அரசின் ‘TN skils’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TNSDC) மூலம் வழங்கப்படும் இந்த பயிற்சிக்கு இங்கே <>கிளிக் <<>>செய்து இணையதளத்தில் பதிவு செய்யலாம். இது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஒரு வாய்ப்பாகும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 18, 2026

வேலூரில் 10 நாட்கள்….துடிதுடித்து பலி!

image

அணைக்கட்டை சேர்ந்த சரவணன் (54), சேவூர் போலீஸ் பட்டாலியனில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிட்ச்சை பெற்று வந்த இவர் 11 நாட்களுக்கு பிறகு நேற்று (பிப்.17) உயிரிழந்தார். இது குறித்து அணைக்கட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

News February 18, 2026

வேலூரில் நள்ளிரவில் பயங்கர தீ!

image

வள்ளிமலை அடுத்த மகிமண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட மாந்தோப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊது வத்தி கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (பிப்.17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்த்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின. இது குறித்து மேல்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 18, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு முதல் இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!