News April 13, 2026
வேலூர் மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோடைக்கால வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் காலை 11.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஏப்ரல் 13 ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.