News September 10, 2025
வேலூர்: மகளிர் உரிமைத் தொகைக்கு இது போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <
Similar News
News September 10, 2025
வேலூர்: வில்லங்கம் பார்ப்பது இனி ரொம்ப ஈசி!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களும், தங்களது நிலங்களின்
▶️ இணையவழிப் புலப்படங்கள்
▶️ பட்டா
▶️ அ-பதிவேடு
▶️ வில்லங்கம்
▶️ வரைப்படம்
உள்ளிட்ட அனைத்து நிலப் பதிவுகளின் விவரங்களையும், இனிமேல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே இங்கு <
News September 10, 2025
வேலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

வேலூர் மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News September 10, 2025
“பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை தயார்”

வேலூரில் நேற்று (செப்.9) ஆய்வு மேற்கொண்ட, தீயணைப்புத் துறை டி.ஜி.பி. சீமா அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தீயணைப்புத் துறை தயாராக உள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, எந்த மாவட்டத்தில் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்து, அதற்கு ஏற்பத் தயாராக உள்ளோம் என்று கூறினார்.