News December 1, 2025
வேலூர் போதை மாத்திரைகளை விற்க முயன்ற 5 பேர் கைது

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வடக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்க முயன்ற சந்துரு (24), லோகேஷ் (22), விக்னேஷ் (24), சூர்யா (36), தினேஷ் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 1, 2025
வேலூர்: அரிவாளுடன் சுற்றிய நபர்.. சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்!

வேலூர், கே.வி குப்பம் அடுத்த பசுமாத்தூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த ஹேமலதா, இவர் கடையில் வேலை செய்யும் போது, அதே பகுதியை சேர்ந்த ஞானசேகரன் அரிவாலை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையெடுத்து காவல்துறையில் தகவலளித்த ஹேமா, விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா, ஞானசேகரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவரையும் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இறுதியாக விசாரணையில் அவர் மனநோயளி என தெரிந்தது.