News December 14, 2025
வேலூர்: பொருட்களை வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க!

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க
Similar News
News December 18, 2025
வேலூர் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

வேலூர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க.. 1.) <
News December 18, 2025
வேலூர்: ரயில் சேவைகளில் மாற்றம்

வடகிழக்கு ரயில்வே கோரக்பூர் மண்டலத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளால் வேலூர், காட்பாடி, திருவண்ணாமலை வழியாக செல்லும் 3 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி புரூலியா–திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் 22ம் தேதி ஒரு மணி நேரமும், புதுச்சேரி–ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 24ம் தேதி 60 நிமிடமும், விழுப்புரம்–கோரக்பூர் எக்ஸ்பிரஸ் 23ம் தேதி 240 நிமிடமும் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News December 18, 2025
வேலூர்: டிகிரி போதும்; ரூ.96,000 சம்பளத்தில் வேலை ரெடி!

வேலூர் மக்களே! வங்கியில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18- 32 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


