News January 19, 2026
வேலூர்: பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி!

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) <
Similar News
News February 15, 2026
வேலூரில் ‘நமோ டிராபி’ மராத்தான்

மத்திய அரசின் ஒலிம்பிக் 2026 மற்றும் கஹேலோ இந்தியா 2026 முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட பாஜக விளையாட்டுப் பிரிவு மற்றும் ‘நமோ இளைஞர் அறக்கட்டளை’ சார்பில் இன்று (பிப்.15) காலை மராத்தான் போட்டி நடைபெற்றது. இதை பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி தொடங்கி வைத்தார். மேலும் இதில் மாவட்டத் தலைவர் தசரதன் விநாயகம், விளையாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவர் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்துகொண்டனர் .
News February 15, 2026
வேலூரில் அதிமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

தேசிய வேலையுறுதித் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி, வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று (பிப்.14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொழிலாளர்களுக்கு பணிகள் முறையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
News February 15, 2026
வேலூர்: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW!

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே! SBI வங்கியில் ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் விண்ணப்பிக்க பிப்.25-ம் தேதி கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. SHARE பண்ணுங்க!


