News November 30, 2025
வேலூர்: பஸ், மினிவேன் நேருக்கு நேர் மோதி 10 பேர் காயம்!

வேலூர், ஆண்டியப்பனூர் பகுதியை சேர்ந்த சிலர் இன்று (நவ.30) காலை ஒடுகத்தூரில் நடந்த நிகழ்ச்சிக்கு மினி வேனில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பினர். அதேபோல் ஆலங்காயம், ஒடுகத்தூர் நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றது. குரவன்கொட்டாய் வனப்பகுதியில் வந்த போது வேனும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதியதில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வேப்பங்குப்பம் போலீசார் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
வேலூர்: இரவு ரோந்துப் பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (டிச.02) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.