News November 7, 2025
வேலூர்: திருமணத்திற்கு இலவச தங்கம், நிதி பெறுவது எப்படி?

1)வேலூர் மாவட்ட மக்களே.., ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
2)இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.
3)திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
4)திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.(SHARE IT)
Similar News
News January 31, 2026
வேலூரில் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் விண்ணபிக்க <
News January 31, 2026
வேலூர்: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

வேலூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள்<
News January 31, 2026
வேலூரில் தொழிலாளர் துறையினர் அதிரடி!

வேலூர் தொழிலாளர் உதவிகமிஷனர் (அமலாக்கம்) வரதராஜன் தலைமையில் குழுவினர் நேற்று (ஜன.30) வேலூர் நேதாஜி மார்கெட், மீன் மார்க்கெட், மெயின் பஜார், மாங்காய் மண்டி, மற்றும் இறைச்சி கடைகளில் திடீரென கூட்டாய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிடவும், மறுமுத்திரை சான்றினை நன்கு தெரியும்படி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


