News December 30, 2025

வேலூர்: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

image

வேலூர் மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) வேலூர் மாவட்ட அலுவகத்தை (0416-2220893) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 31, 2025

வேலூர்: வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

BREAKING: வேலூரில் கொடூர கொலை!

image

வேலூர், வண்டறந்தாங்கல் பகுதியில் அடையாளம் தெரியாத 25 வயதுள்ள இளைஞரை மர்மநபர்கள் மதுபாடிலால் குத்தி கொடூரமாக கொலை செய்து தப்பி ஓடியுள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட இளைஞர் யார் என்றும், எதனால் கொலை செய்யப்பட்டார் என்றும் தீவிரமாக விசாரித்து வருகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News December 31, 2025

வேலூர்: டிகிரி இருக்கா? BOI-ல் placement

image

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!