News January 23, 2026
வேலூர்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

வேலூர் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உத்தரவின் பேரில் வேலூர் மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் 300 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு 27,600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பார்வையிட்டு தொடர்ந்து இப்பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.