News January 9, 2026
வேலூர்: தங்கையை கத்தியால் வெட்டிய அண்ணன்!

பிச்சனூரை சேர்ந்த லாரி டிரைவர் திலீப்குமார், மனைவி சத்யா (24). இவரின் அண்ணன் சத்தியமூர்த்தி (28). இவர்களின் தாயாருக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாயரை சந்திக்க சென்ற சத்யா வீட்டில் பாகம் கேட்க செல்கிறார் என நினைத்த சத்தியமூர்த்தி நேற்று முன்தினம் (டிச.7) சத்யாவை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டினார். இதையடுத்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்திய மூர்த்தியை கைது செய்தனர்.
Similar News
News January 25, 2026
வேலூரில் 3 இடங்களில் மாடு விடும் திருவிழா

வேலூர் மாவட்டத்தில் நாளை (ஜன.26) தேதி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் 3 இடங்களில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளது. இதன்படி காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கரசமங்கலம், வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ் வல்லம் மற்றும் அரியூர் ஆகிய கிராமங்களில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
News January 25, 2026
வேலூர் மக்களே செம்ம வாய்ப்பு! CLICK NOW!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் & வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News January 25, 2026
வேலூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

வேலூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <


