News December 16, 2025

வேலூர்: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

image

வேலூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 17, 2026

வேலூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

வேலூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 17, 2026

வேலூர் ஒழுங்குமுறை கூடத்தில் நெல் விலை நிலவரம்

image

வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளின் இன்றைய (பிப்.17) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. 75 கிலோ நெல் மூட்டைகளில் ஆர்என்ஆர் ரூ.1411 முதல் 2240 வரையும், மகேந்திரா 606 ரகம் ரூ.1250 முதல் 2116 வரையும், நர்மதா ரூ.1399 முதல் 2257 வரையும், மணிலா (80 கிலோ) ரூ.6500 முதல் 11159 வரையும், கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூபாய் 118 முதல் 176 வரையும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News February 17, 2026

வேலூர்: பம்புசெட்டு அமைத்தால், இது இலவசம்!

image

வேலூர் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதியின் வேளாண்மைப் பொறியியல் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். SHARE!

error: Content is protected !!