News January 30, 2026

வேலூர்: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

வேலூர் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ib<>ps.in/n<<>>abhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE I

Similar News

News February 2, 2026

வேலூர்: ஓடும் பஸ்சில் விஷம் குடித்த ஜோடி!

image

வாலாஜாவில் ஜனவரி 31-ஆம் தேதி, பஸ்சில் ஒரு ஆணும் பெண்ணும் மயங்கிய நிலையில் இருந்தனர். இது பற்றி வாலாஜா போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் குடியாத்தத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும் தெரிந்தது. இது பற்றி ஆட்டோ டிரைவரின் மனைவி ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

News February 2, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 1) இரவு முதல் இன்று (பிப்ரவரி 2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!