News October 12, 2025
வேலூர்: டிகிரி போதும்.. ரயில்வே துறையில் வேலை!

வேலூர் மக்களே, இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள துறை கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணிக்கு 368 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 -33 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக ஏதாவதொரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <
Similar News
News December 17, 2025
BREAKING: வேலூர் வந்தார் முர்மு!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து இன்று (டிசம்பர் 17) காலை 11 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்ட மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு பொற்கோயில் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
News December 17, 2025
வேலூர்: தனிப் பட்டா பெறுவது எப்படி? CLICK

கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற<
1)கூட்டு பட்டா
2)விற்பனை சான்றிதழ்
3)நில வரைபடம்
4)சொத்து வரி ரசீது
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும்.(SHARE)