News March 10, 2026
வேலூர்: டிகிரி இருக்கா…மாதம் ரூ.50,000!

வேலூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <
Similar News
News April 9, 2026
வேலூர்: டிகிரி இருக்கா? இந்தியன் வங்கியில் நல்ல வேலை!

வேலூர் மாவட்ட மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏப்.28 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News April 9, 2026
வேலூர் மாவட்டத்தில் 75 பேர் போட்டி!

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட 75 பேரின் வேட்பு மனுத்தாக்கல் ஏற்று கொள்ளப்பட்டது. 41 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கி, கடந்த 6ம் தேதி நிறைவடைந்து மனு மீதான பரிசீலனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
News April 9, 2026
வேலூர்: தூக்கில் தொங்கிய மாணவி!

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் கட்டிட மேஸ்திரி. இவரது மகள் சங்கரி (19), நர்சிங் கல்லூரி மாணவி. சங்கரி கடந்த 2 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


