News August 17, 2024

வேலூர் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று சென்னையில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆக 20ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 17, 2025

வேலூரில் உள்ள பெருமாள் கோயில்கள்!

image

▶️ பள்ளிகொண்டா உத்தர ரங்கம் கோயில்

▶️ வேலூர் திருவேங்கடமுடையான் பஜனை கோயில்

▶️ வேலப்பாடி வரதராஜ பெருமாள் கோயில்

▶️ தேன்பள்ளி தர்மராஜா கோயில்

▶️ பழைய காட்பாடி வரதராஜப் பெருமாள் கோயில்

▶️ வேங்கட கிருஷ்ணன் கோவில், வேலூர்

*மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*

News September 17, 2025

வேலூர்: மழையால் மின்தடையா? கவலை வேண்டாம்!

image

வேலூர் மக்களே! மழைக்காலம் தொடங்கி விட்டதால், இனிமேல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும். சில சமயங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்படும். இது குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் என்ற 9498794987 எண்ணை தொடர்வு கொள்ளவும். இல்லையெனில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் <>அதிகாரப்பூர்வ X<<>> பக்கத்திலும் புகார்களை கொடுக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

வேலூர்: ஒரு செயலி போதும்! அத்தனை பிரச்னைகளும் தீர்வு

image

“மெரி பஞ்சாயத்து” மொபைல் செயலி மூலம் கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இதில் உள்ள ‘Grievance/Complaint’ பிரிவில் பெயர், கிராமம் மற்றும் புகார் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம். புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். ஷேர்

error: Content is protected !!