News February 25, 2025
வேலூர் சுதந்திர போராட்ட தியாகிகள் குறைதீர் கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருகிற (பிப்ரவரி 28) பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் இந்த குறைகேட்பு கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 7, 2026
வேலூர்: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

வேலூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். இங்கே <

வேலூர்: பைக் விபத்தில் தவெக நிர்வாகி பலி

குடியாத்தம் செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் சுஜன்பாபு(28), வைதீஸ்(20), ரமேஷ்பாபு(28) தவெக நிர்வாகிகள். இவர்கள் 3 பேரும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு ஒரே பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அர்ஜுனாபுரம் அருகே எதிரே வந்த பைக் மீது மோதி 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுஜன்பாபு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.