News January 9, 2026
வேலூர்: சிலிண்டர் மானியம் – ஒரே ஒரு SMS போதும்!

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
Similar News
News January 26, 2026
வேலூர்: 10th போதும் PLACEMENT! PLACEMENT!

வேலூர் மக்களே.. இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News January 26, 2026
வேலூர்: துப்பறியும் நாய் அக்னி உயிரிழப்பு!

வேலூர் மாவட்ட துப்பறியும் நாய் படை பிரிவைச் சேர்ந்த எக்ஸ்ப்ளோசிவ் டாக் அக்னி (AGNI) சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.25) இரவு 10.30 மணியளவில் இயற்கை எய்தியது. பல முக்கிய வழக்குகளில் பங்கு பெற்ற அக்னியின் மரணம் போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 26, 2026
வேலூர்: ரூ.6 செலுத்தி ரூ.1 லட்சம் பெறலாம்!

வேலூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். உடனே SHARE பண்ணுங்க!


