News October 23, 2024
வேலூர் சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை தாக்கியது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரை நேற்று (அக் 22) சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதில் டிஐஜி காத்திருப்போர் பட்டியலுக்கும் மற்ற இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
Similar News
News February 3, 2026
வேலூர்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share it!

வேலூர்: தரம் கெட்ட செயலால் வீரர் பணியிடை நீக்கம்!

லத்தேரி பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரர் சசிகுமார் (31). இவர் காட்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காட்பாடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமாரை கைது செய்தனர். இதை தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டு உள்ளார்.