News January 18, 2026

வேலூர்: சாலை விபத்தில் 2 துடிதுடித்து பலி!

image

சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த அஷ்ரப்அலி (29). இவர் தனது தங்கையுடன் பள்ளிகொண்டா அருகே இறைவன்காடு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியே நடந்து வந்த செல்வம் (50). மீது மோதியதில், சம்பவயிடத்திலேயே செல்வம் இறந்தார். படுகாயம் அடைந்த அஷ்ரப்அலி, தங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் அஷ்ரப்அலி உயிரிழந்தார். சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகிறது.

Similar News

News April 1, 2026

வேலூரில் சம்பளப் பிரச்னையா?

image

வேலூர் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த<> லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!