News November 7, 2025

வேலூர்: கொலை குற்றவாளிக்கு ஆயுள்!

image

வேலூர்: தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வாங்கியுள்ளது. கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார்(35). இவர் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளராவார். இந்நிலையில், அப்பகுதியில் கஞ்சா குறித்த சோதனைக்கு இவர் தான் காரணம் என நினைத்த திருமலை(36) என்பவர் கடந்த 2018ஆம் தேதி அசோக் குமாரை கொலை செய்தார்.

Similar News

News February 13, 2026

பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

image

காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக காட்பாடி போலீசாருக்கு நேற்று (பிப்.12) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது விபசாரத்தில் ஈடு [ ஈடுபடுத்தப்பட்ட பெங்களூருவை சேர்ந்த பெண்ணை போலீசார் மீட்டனர். இதையடுத்து பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தேவராஜ் (29) கைது செய்தனர்.

News February 13, 2026

வேலூரில் கூண்டோடு கைது!

image

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தை ஒட்டி நேற்று (பிப்.12) வேலூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 185 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 13, 2026

வேலூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

வேலூர் மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!