News December 16, 2025

வேலூர்: கேஸ் சிலிண்டர் மானியம் வரலையா?

image

வேலூர் மக்களே, மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். <>NPCI <<>>இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE IT

Similar News

News December 20, 2025

வேலூர்: மர வியாபாரி திடீர் சாவு.. போலீஸ் தீவிர விசாரணை!

image

வேலூர் சாத்து மதுரையை சேர்ந்தவர் முருகன் (47) மர வியாபாரி. இவர் நேற்றிரவு வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று (டிச.20) முருகன் மூச்சுப் பேச்சு இல்லாமல் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

வேலூர்: லாரி மீது சொகுசு பேருந்து மோதல்!

image

சென்னையிலிருந்து 30 பயணிகளுடன் பெங்களூர் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து இன்று (டிச.20) காலை 4 மணிக்கு வேலூர் அடுத்த மோட்டூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்பு சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

News December 20, 2025

வேலூர்: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!