News April 14, 2025
வேலூர் காவல் துறை இரவு வந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல்- 13) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News January 23, 2026
வேலூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

வேலூர் மாவட்ட மக்களே! இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News January 23, 2026
வேலூரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜன.23) வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே வேலூர் நேதாஜி மார்க்கெட் தேச பக்தர்கள் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என விழா குழுவினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
News January 23, 2026
வேலூர்: கல்யாண சான்று ONLINE விண்ணப்பம் – LINK!

வேலூர் மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <


