News December 14, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.14) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar News

News December 16, 2025

வேலூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

வேலூர்: 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

வேலூரில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் 48,299 பேர் இறந்தவர்களின் பெயர்கள், 71 ஆயிரம் பேர் வேறு மாவட்டங்களுக்கு மாறி சென்று விட்டவர்கள் மேலும், 10 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் 2 முறை இடம் பெற்றுள்ளது எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம், நீக்கம் தொடர்பான பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 19-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தனர்.

error: Content is protected !!