News November 27, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று (நவ.26) இரவு – இன்று காலை (நவ .27) வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க இதனை தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்!

Similar News

News November 28, 2025

வேலூர் மாவட்டத்தில் கலை திருவிழா கலெக்டர் தகவல்!

image

கலை பண்பாட்டுத் துறையின் மூலம் நாட்டுப்புற கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களை கொண்டாடும் விதமாக வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை நவ.29 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள வேலூர் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது . இதில் கலைநிகழ்ச்சிகள் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

வேலூர்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது<> இணையதளம் மூலமாகவோ அணுகி<<>> புகார் அளியுங்கள். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News November 28, 2025

வேலூர்: AIRPORT-ல் வேலை! APPLY NOW

image

வேலூர் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!