News October 18, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News October 18, 2025
வேலூர் மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

வேலூரில் உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், இந்த <
News October 18, 2025
வேலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

வேலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News October 18, 2025
தீபாவளிக்காக 20 சிறைவாசிகள் பரோலில் செல்ல உள்ளனர்

வேலூர் மத்திய சிறையில் இருந்து தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட 20 சிறைவாசிகள் பரோலில் செல்ல உள்ளனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சிறைவாசிகளுக்கு நல்லொழுக்கத்தின் அடிப்படையில் தற்காலிக விடுப்பு வழங்கப்படுகிறது. இவ்விடுப்பு தண்டனைக்காலத்தில் இருந்து கழிக்கப்படாது. வரும் 20ம் தேதி நடைபெறும் தீபாவளிக்காக சிறைவாசிகள் படிப்படியாக தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.