News January 7, 2026
வேலூர்: கலெக்டர் முக்கிய தகவல்!

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் வரும் ஜனவரி 10-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
வேலூர்: பொங்கல் பரிசு தொடர்பாக புகார் தெரிவிக்கனுமா?

வேலூரில் உள்ள 699 நியாய விலைக்கடைகள் மூலமாக 4,55,498 குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (ஜனவரி 8) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகம் தொடர்பான புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0416 – 2252586 மூலம் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர்!
News January 8, 2026
வேலூர்: அனைத்து சான்றிதழ்களும் இனி ஒரே CLICK-ல்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
News January 8, 2026
வேலூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


