News May 3, 2024
வேலூர் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23). கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக இவரை குடியாத்தம் போலீசார் கைதுசெய்தனர். மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரைசெய்தார். இதையடுத்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (மே 2) மணிகண்டனை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய உத்தரவிட்டார்.
Similar News
News December 20, 2025
வேலூர்: கோயிலில் அம்மனின் நகை திருட்டு!

கே.வி குப்பம் அடுத்த கொத்தமங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நேற்று இரவு 2 பெண்கள் சுவாமியை தரிசித்து சென்றனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த நகை காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் லத்தேரி போலீசார் வழக்குபதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மேற்கண்ட பெண்கள் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து குடியாத்தம் புத்தர் நகரை சேர்ந்த வாசுகி, அவரது மகளை போலீசார் கைது செய்தனர்.