News September 5, 2025
வேலூர்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

▶️வேலூரில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
▶️அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
▶️ ஒருவேலை நீங்கள் தையல் பயிற்சி பெறாதவர்களாக இருந்தால் ‘<
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News September 7, 2025
வேலூர்: குழந்தை பாக்கியம் பெற இந்த கோயிலுக்கு போங்க!

வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றம் அருகே உள்ளது ரத்தினகிரி பாலமுருகன் கோவில். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபட்டால் பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News September 7, 2025
வேலூர் மாவட்டம் முழுவதும் 207 மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (செப்டம்பர்-06) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 12 பேர் மீது மதுவிலக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
News September 7, 2025
வேலூர் மாவட்டம் முழுவதும் 207 மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (செப்டம்பர்-06) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 12 மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.