News April 5, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப் -04) இரவு 10 மணி முதல் இன்று (ஏப் -05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
வேலூர் மாவட்டத்தில் 3194 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் காட்பாடியில் 767 பேர், வேலூரில் 619 பேர், அணைக்கட்டு 588 பேர், கே.வி.குப்பம் (தனி) 706 பேர், குடியாத்தம் (தனி) 514 பேர் என்று இதுவரை மொத்தம் 3,194 பேர் தபால் வாக்களித்துள்ளனர். மேலும் விடுபட்ட நபர்களிடம் 2-ம் கட்டமாக வரும் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 3 நாட்கள் தபால் வாக்குகள் பெறப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.