News January 7, 2026

வேலூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

வேலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

Similar News

News February 10, 2026

வேலூரில் பிளஸ்-2 செய்முறை தேர்வு

image

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்- 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று (பிப்.9) தொடங்கியது. மேலும் தேர்வுகள் வருகிற 14-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தேர்வுகள் முடிந்ததும் மாணவ-மாணவிகளின் மதிப்பெண் விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 10, 2026

வேலூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 10, 2026

வேலூரில் தூக்கில் தொங்கிய மாணவன் !

image

வேலூர் பலவன்சாத்துகுப்பத்தை சேர்ந்த நர்சிங் மாணவர் அரவிந்த் (22). இவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பல நாட்களாக சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று (பிப்.9) அரவிந்த் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!