News December 7, 2025

வேலூர்: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan -வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW

Similar News

News December 10, 2025

வேலூர்: 12ஆவது படித்திருந்தால் அரசு வேலை!

image

வேலூர் மாவட்ட மக்களே..,மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 காலி[ப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 வயதில் இருந்து 24 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 10, 2025

வேலூர்: ஏல சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி!

image

காட்பாடி அடுத்த பொன்னை புது தெருவைச் சேர்ந்த திருஞானம் இன்று(டிச.10) வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது ஊரைச் சேர்ந்த ஒருவர் ஏல சீட்டு நடத்தி, அவரிடம் மாதம் ரூ.25 ஆயிரம் என வங்கி அக்கவுண்டில் ரூ. 5 லட்சம் வரை தன்னிடம் சீட்டு பணம் வாங்கி, முடிவடைந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார் எனப் புகார் அளித்துள்ளார்,

error: Content is protected !!