News September 4, 2025
வேலூர்: அறிவித்தார் வேலூர் கலெக்டர்!

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி-யில் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக கற்ப்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம், அரசு வழங்கப்படுகிறது. இதற்கு http://bcmbcmw. tn.gov.in, /welfschemes. htm#scholarship _schemes என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என வேலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
வேலூர்: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

சென்னை மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.
News March 8, 2026
காட்பாடியில் வெல்லப்போவது யார்?

நடைபெறவிருக்கும் தேர்தலில் காட்பாடி தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில்,1996 முதல் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் வெற்றி வாகை சூடி வருகிறார். ஆனால்,கடந்த 2021 தேர்தலில் அதிமுக – திமுக இடையேயான கடும் போட்டிக்கு மத்தியில், 776 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே துரைமுருகன் வென்றார். இந்நிலையில் வரும் தேர்தலில் காட்பாடி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
News March 8, 2026
வேலூரில் அதிரடி கைது

வேலூர்: கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பம் பகுதியில் கே.வி.குப்பம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கஞ்சா பொட்டலங்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பிரவீன்குமார் (20), திலீப் (26), சந்தோஷ்குமார் (34) ஆகிய 3 பேரை கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


