News August 29, 2025

வேலூர்: அமெரிக்காவால் தோல் தொழிலுக்கு சிக்கல்

image

ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் இருந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரியால், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய பொருட்களின் வரவேற்பு குறைய வாய்ப்புள்ள நிலையில், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் தோல் பதனிடும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Similar News

News August 29, 2025

வேலூர்: இலவச தையல் மிஷின் வேணுமா? உடனே APPLY

image

வேலூர் மக்களே! பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது வேலூர் மாவட்ட சமூக நல அலுவலரை (0416-2252663) அனுகலாம். SHARE பண்ணுங்க.

News August 29, 2025

வேலூர்: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

வேலூர் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் <>இங்கு கிளிக்<<>> செய்து 17.09.2025க்குள் விண்ணபிக்கலாம். B.Sc,B.E. படித்த நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.28) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா, கே.வி.குப்பம், கணியம்பாடி பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவலை தெரிவிக்கலாம்.

error: Content is protected !!