News April 1, 2025
வேலூரி கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்

வேலூரில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய 10 இடங்கள். 1. ஜலகண்டேஸ்வரர் கோயில் 2. ஸ்ரீலட்சுமி பொற்கோயில் 3. ரத்னகிரி முருகன் கோயில் 4. பெரியார் பூங்கா 5. கைகல் நீர்வீழ்ச்சிகள் 6. அமிர்தி விலங்கியல் பூங்கா 7. பாலமதி ஹில்ஸ் 8. ஸ்ரீ மார்கபந்தீஸ்வரர் கோவில் 9. வைனு பாப்பா ஆய்வகம் 10. மாவட்ட அறிவியல் மையம். இது தவிர வேறு இடங்கள் இருந்தால் மறக்காம கமெண்ட் பண்ணீட்டு. ஷேர் பண்ணுங்க
Similar News
News April 11, 2026
வேலூர் கலெக்டர் அறிவித்தார்!

வேலூர் மாவட்டத்தில் யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி -1, ஒருங்கிணைந்த பாதுகாப்பு தேர்வு -1 ஆகிய தேர்வுகள் நாளை (ஏப்ரல் 12) நடைபெற உள்ளது. வேலூரில் இந்த தேர்வை 4 தேர்வு மையங்களில் 1,010 பேர் எழுதுகின்றனர். காவல்துறை மூலம் ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் 5 காவலர் கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
News April 11, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.10) இரவு முதல் இன்று (ஏப்ரல்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!