News November 17, 2025

வேலூரில் 4 இளைஞர்கள் கைது – எதுக்கு தெரியுமா?

image

வேலூர்: பத்தலப்பல்லியைச் சேர்ந்த ராகவேலு (46) என்பவர் 15-க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு சென்றவர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது 10 கோழிகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் நேற்று ரோஷன் (20), பிரகாஷ் (25), சக்திவேல் (23), நவீன்குமார் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Similar News

News November 17, 2025

வேலூர்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <>க்ளிக்<<>> செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

காட்பாடி சுற்றுலா தளமாக தரம் உயர்த்தப்பட்ட ஏரிகள் திறப்பு விழா

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஆகிய ஏரிகளை 33 கோடி ரூபாய் செலவில் புனரமைத்து சுற்றுலா தளமாக தரம் உயர்த்தப்பட்ட ஏரிகளை இன்று (நவம்பர் 17) மாலை 5 மணியளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அர்ப்பணிக்க உள்ளார். இதில் கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!