News May 1, 2024

வேலூரில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

image

வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் சீனிவாசன்  தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 30) வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சோதனை மேற்கொண்டனர்.
அங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பொட்டுலு வெங்கடேஷ் என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 30,000 ரூபாய் மதிப்புடைய 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

Similar News

News April 6, 2026

வேலூரில் இன்னும் சிலிண்டர் புக் பண்ணலையா?

image

வேலூரில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 6, 2026

வேலூர்: IDBI வங்கியில் வேலை!

image

வேலூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

வேலூர் ஆட்சியர் அறிவித்தார்!

image

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கடந்த மாதம் 15-ந்தேதி மாலை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் இயங்கும் இந்தக் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் 18004257004 என்ற இலவச எண்ணிலும், 7598498539 என்ற செல்போன் வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். SHARE

error: Content is protected !!