News August 25, 2024
வேலூரில் வெளியானது “கடமை”

வேலூர் மாவட்டம், தனியார் திரையரங்கில் புதிதாக தமிழில் வெளியாகியுள்ள “கடமை” திரைப்படத்தின் இயக்குனர் சுக்கிரன் சங்கர் இன்று பொதுமக்களுடன் இணைந்து திரைப்படத்தை பார்த்தார். மேலும், சிறிய தயாரிப்பில் வெளிவரும் படங்களை பொதுமக்கள் பெரிதளவில் ஆதரிக்கின்றனர் என்றும், சிறிய படங்கள் நல்ல கதை அம்சத்துடன் இருந்தால் பொதுமக்கள் குடும்பத்துடன் படம் பார்க்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.
Similar News
News August 21, 2025
வேலூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

வேலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அல்லது உங்களுடன் ஸ்டாலின் <
News August 21, 2025
வேலூரில் இன்று மின் தடை உள்ள பகுதிகள்

வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், டவுன் பஜார், சலவன்பேட்டை,ஆபீசர்ஸ் லைன், அப்துல்லாபுரம, பிஷப் டேவிட் நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம்,சேண்பாக்கம், விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு, கொசப்பேட்டை, ஓல்டு டவுன், சார்பனாமேடு, பிடிசி சாலை, வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, அன்பூண்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
News August 20, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.