News March 2, 2026
வேலூரில் லஞ்சம் கேட்டாங்களா? உடனே CALL

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (0416-2220893) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க
Similar News
News March 29, 2026
BREAKING: கே.வி.குப்பம் தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதிக்கான வேட்பாளராக E.தென்றல் குமார் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.வி.குப்பத்தைச் சேர்ந்த தவெக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்றல் குமார் தவெக-வில் இணைந்து 3 மாதங்களே ஆனதாக கூறி போராட்டம் செய்து வருகின்றனர்.
News March 29, 2026
வேலூரில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.
News March 29, 2026
வேலூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

வேலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan <


