News March 28, 2026

வேலூரில் முதியவர் துடிதுடித்து பலி!

image

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், காலை கோவில் முதியவர் ஒருவர் நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழபந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News April 13, 2026

வேலூர் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனை பொதுமுகப்பு (UPI) மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளை கண்காணித்தல் குறித்து தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் செலவீன பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று (ஏப்.13) ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 13, 2026

வேலூர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

image

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அனுசரிப்பதை முன்னிட்டு வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (ஏப்.13) அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழியை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) ரமேஷ் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

News April 13, 2026

வேலூர்: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

வேலூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்

error: Content is protected !!