News August 13, 2024
வேலூரில் மாவட்டத்தில் பல இடங்களில் மின் தடை அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பரவக்கல், மொரசப்பள்ளி, தொழிற்சாலைமீனூர், மொரசப்பள்ளி,நல்லங்கநல்லூர், ஏர்த்தகல், செர்லப்பள்ளி, உப்பரப்பள்ளி முக்குன்றம், , தட்டப்பாறை, ஆம்பூர்,சான்றோர்குப்பம், தோல் தொழிற்சாலை, ஆலங்குப்பம், சோமலாபுரம், எம்சி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
Similar News
News March 10, 2026
வேலூர்: காட்பாடியில் அனல் பறக்கும் மோதல்!

தமிழகத்தில் நச்சத்திர தொகுதியில் ஒன்று காட்பாடி தொகுதி. கடந்த முறை நூலிழையில் வெற்றியை நழுவவிட்ட அ.தி.மு.க, இந்த முறை காட்பாடியைக் கைப்பற்றத் தீவிரமாக உள்ளது. வி. ராமு (கடந்த முறை போட்டியிட்டவர்) அல்லது அந்தப் பகுதியில் செல்வாக்குள்ள ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த முறை காட்பாடி யாருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.
News March 10, 2026
வேலூர்: அரசு பஸ்சில் சிக்கி வாலிபர் பலி!

சாத்து மதுரை பகுதியைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (19). இவர் அடுக்கம்பாறையில் உள்ள தனியார் காவலர் பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச் 09) சாத்து மதுரை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 10, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.,


