News August 5, 2024
வேலூரில் புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கிறார் அமைச்சர்

வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணியளவில் (ஆகஸ்ட் 5) 22 புதிய பேருந்துகளை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதில், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News February 13, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!