News September 9, 2025

வேலூரில் நாளை மாரத்தான் போட்டி!

image

வேலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை சார்பில் நாளை (செப்டம்பர்-10) காலை 7 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நேதாஜி ஸ்டேடியம் வரை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்க உள்ளார். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 5, 2026

வேலூரில் ரூ.2.36 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டத்தில் கண்காணிப்பு குழுக்கள் தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சோதனைகளின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.36 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபான வகைகள், போதைப் பொருட்கள், தங்கம், வெள்ளி மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!