News January 25, 2025
வேலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 25) காலை 10:30 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
Similar News
News January 10, 2026
7 பேரின் உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சமூக சேவகர் மணிமாறன் (38). இவர் வேலூர் அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 5 ஆண், 2 பெண், என மொத்தம் 7 பேரின் உடல்களை அடக்கம் செய்ய முன் வந்தார். உடல்களை முறைப்படி காவல்துறை அனுமதி பெற்று, நேற்று (ஜனவரி 10) வேலூர் பாலாற்றங்கரை மயானத்துக்கு கொண்டு வந்து மாலைகள் உள்ளிட்ட இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி அடக்கம் செய்தார்.
News January 10, 2026
வேலூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

வேலூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
வேலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

வேலூர் மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்தடை ஏற்பட்டால் இனிமேல் லைன்மேனை தேடி அலையவேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் வந்து சரிசெய்வார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


