News January 13, 2026

வேலூரில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம்: https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க<<>>. ஷேர் IT

Similar News

News January 26, 2026

வேலூர்: திமுக மாவட்ட அவசர செயற்குழு கூட்டம்

image

வேலூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நேற்று (ஜன.25) மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைக்கட்டு MLA நந்தாகுமார் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் வேலூர் மாநகரச் செயலாளர் ப.கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் V.அமுலு விஜயன், மாநகராட்சி மேயர்.A.சுஜாதா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

News January 26, 2026

வேலூரில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (0416-2220893) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

வேலூர் கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த கலெக்டர்

image

77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.26) வேலூர் கோட்டை கொத்தளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!