News January 13, 2026
வேலூரில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம்: https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
Similar News
News January 21, 2026
குடியாத்தம் நிழல் வலைக்குடிலை ஆய்வு செய்த கலெக்டர்

குடியாத்தம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் சார்பில் ரூ.3,55,000/- மதிப்பில் புட்டவாரிபல்லி கிராமத்தில் பயனாளிக்கு நிழல் வலைக்குடில் அமைக்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜன. 21 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் செரினா பேகம், கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.
News January 21, 2026
குடியாத்தம் அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜன.21) குடியாத்தம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பரதராமி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியை பார்வையிட்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா.மற்றும் கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.
News January 21, 2026
வேலூர் மக்களே செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989. ஷேர் பண்ணுங்க.


