News January 20, 2026
வேலூரில் ‘இணைந்த கைகள்’ கையுந்து பந்து போட்டிகள்!

வேலூர் நேதாஜி மைதானத்தில் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட கையுந்து பந்து சங்கம் சார்பில் ‘இணைந்த கைகள்’ கையுந்து பந்து போட்டி நேற்று (ஜன.19) தொடங்கியது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், விஐடி பல்கலைக்கழக து.தலைவரும், மாவட்ட கையுந்து பந்து சங்கத் தலைவருமான ஜி.வி. செல்வம் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் வேலூர் சரக டிஐஜி தருமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.