News August 10, 2025

வேலூரில் அரசு வேலை பெற சூப்பர் வாய்ப்பு

image

இந்திய உள்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு துறையில் (Intelligence Bureau) உதவி புலனாய்வு அதிகாரியாக (ACIO) பணிபுரிய சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்திருந்தால் போதும். மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் இருக்கு. ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்க வேண்டும். வேலூரில் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News August 12, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆக.12) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News August 12, 2025

குடியாத்தத்தில் மீண்டும் சாராயம்!

image

குடியாத்தம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு வீட்டில் சரோஜா, பிரபாவதி என்பவர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. பின் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்சுவதை தடுக்க TN அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், சில பகுதியில் நடக்கும் இதுபோன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!