News May 25, 2024
வேலப்பாடி கோயிலில் சிறப்பு பூஜை

வேலூர் மாவட்டம், வேலப்பாடி பகுதியில் உள்ள ஸ்ரீ பெருமாள் சுவாமி கோவிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்கள் கோயில் அமர்ந்து தியானம் மேற்கொண்டனர்.
Similar News
News November 25, 2025
வேலூர்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

வேலூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு<